சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

0

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 16) நாகை அருகே இந்திய கடலோர காவல் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., அரசாணை வெளியீடு!!!

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் 14 இலங்கை மீனவர்களுக்கும், வருகிற 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுளளதாக தெரிவித்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here