தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ இவ்வளவா??

0

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (மே 7) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். அதன்படி, பீன்ஸ் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 55
தக்காளி 21
பெரிய வெங்காயம் 24
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 150
பீட்ரூட் 42
கேரட் 55
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 26
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 30

 

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here