ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை., இன்று முதல் அமல்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்று (மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு, இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் https://epass.tnega.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here