தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் THE GOAT படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளனர். இதுபோக பல பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
IPL 2024: கோடியில் புரளும் பரிசு தொகை…, சாம்பியன் பட்டத்தை வென்ற அணிக்கு எவ்வளவு தெரியுமா??
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் தொடர்பாக யுவன் சங்கர் ராஜா ஓர் முக்கிய அப்டேட்டை கூறியுள்ளார். அதில், முதல் முறையாக THE GOAT படத்தில் நடிகர் விஜய் 2 பாடல்கள் பாடியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.