அடுத்தாண்டு ஐபிஎல்லில் வேறு அணிக்கு செல்லும் ரோஹித் சர்மா?? வெளியான முக்கிய அப்டேட்!!

0
அடுத்தாண்டு ஐபிஎல்லில் வேறு அணிக்கு செல்லும் ரோஹித் சர்மா?? வெளியான முக்கிய அப்டேட்!!
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இது ஒரு பக்கம் இருந்தாலும், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதாவது அடுத்த ஆண்டு IPL தொடரில் ரோகித் சர்மா டிரேடிங் முறை மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செல்ல உள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் கேப்டன் ரோஹித் சர்மாவை வரவேற்க டெல்லி அணி தயாராக உள்ளது என அந்த அணியின் உரிமையாளர் சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here