பாலியல் வன்கொடுமை வழக்கு..  கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது.. முழு விவரம் உள்ளே!!

0
பாலியல் வன்கொடுமை வழக்கு..  கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது.. முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கோவில் அர்ச்சகர் பாலியல் புகாரில் கைதாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்.. போக்குவரத்து துறை அறிவிப்பு!! 

அதாவது கோவிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை காரில் அழைத்துச் சென்று வீட்டுக்கு விடுவதாக கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்து மீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் அழைத்த புகாரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சென்னை காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here