மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்.. போக்குவரத்து துறை அறிவிப்பு!! 

0
மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்.. போக்குவரத்து துறை அறிவிப்பு!! 

தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் ஜூன் மாதம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது இதை தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது பள்ளிகள் ஜூன் 6ல் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக இலவச பஸ் பாஸ் வழங்க சாத்தியமில்லை, மாணவர்கள் பழைய பஸ் அட்டை, பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தி, அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here