பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை., இந்த தகுதி இருந்தா போதும்? அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

0
பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை., இந்த தகுதி இருந்தா போதும்? அறிவிப்பை வெளியிட்ட ம.பி. அரசு!!!

இந்தியாவில் பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் “லட்லி லக்‌ஷ்மி யோஜனா” எனும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள பெண் குழந்தைகளுக்கு. 21 வயது வரை ஒவ்வொரு கட்டமாக ரூ.1 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தள்ளிப்போகிறதா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்??  வெளியான முக்கிய தகவல்!!!

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகளாக மத்திய பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும், வருமான வரி செலுத்தும் பெற்றோர்களாக இருக்க கூடாது.   இது போன்ற  சில  விதிமுறைகள்  நிர்ணயித்துள்ளனர். தகுதி உடையவர்கள், தகுந்த ஆவணங்களை கொண்டு https://ladlilaxmi.mp.gov.in/llyhome.aspx என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here