டெல்லிக்கு எதிரான போட்டி.. சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிப்பு.. முழு விவரம் உள்ளே!!

0
டெல்லிக்கு எதிரான போட்டி.. சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிப்பு.. முழு விவரம் உள்ளே!!

2024 IPL தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பரபரப்பான சூழ் நிலையில் ராஜஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது  BCCI விதிமுறையின்படி, நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக இப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பைன் போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெற்ற பிரபல நிறுவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

அதாவது நேற்றைய போட்டியில் அவர் ஆட்டமிழந்த பிறகு நடுவரின் முடிவுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக அவரது போட்டி கட்டணத்திலிருந்து 30% சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here