டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!

0
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். அதனை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய இருப்பதால், இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமின் நீட்டிப்பு இல்லை இன்று தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here