சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட ரிலீஸ் தேதி இது தானாம்? வெளியான முக்கிய அப்டேட்!!

0
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் ‘அமரன்‘. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வந்துள்ளது. அதாவது அமரன் திரைப்படம் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2)  அன்று ரிலீசாக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here