தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

0

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மே 30) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

தமிழக மக்களுக்கு நற்செய்தி., இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 60
தக்காளி 34
பெரிய வெங்காயம் 24
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 180
பீட்ரூட் 25
கேரட் 45
உருளைக்கிழங்கு 40
தேங்காய் 26
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 50
கத்தரிக்காய் 50

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here