மீண்டும் கைதான TTF வாசன்.. ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு.. முழு விவரம் உள்ளே!!

0
மீண்டும் கைதான TTF வாசன்.. ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு.. முழு விவரம் உள்ளே!!

TTF வாசன் சமீபத்தில் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை அடிப்படையாக வைத்து 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மதுரை அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  இதைத்தொடர்ந்து பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here