வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (மே 7) இந்த பகுதிகளில் விடுமுறை? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!!

0

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட், `வித்ட்ராவல் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில பரிவர்த்தனைகளுக்கு, வங்கி கிளையை நேரில் அணுக வேண்டியுள்ளது. இந்த நிலையில் நாளை (மே 7) நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்களவை தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதன் காரணமாக வாக்குப்பதிவு நடைபெறும் அகமதாபாத், போர்பந்தர், கோலாப்பூர், உதய்பூர் உள்ளிட்ட பகுதிகளில், நாளை (மே 7) வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள், வங்கிப் பணிகளை நாளைக்கு ஒத்தி வைக்காமல், இன்றே முடிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐபிஎல் 2024: CSK வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா.. வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here