என்னங்க  சொல்றீங்க.., கஜினி  படத்தில்  ஜோதிகாவா?? பின்னால்  இருக்கும்  பெரிய  ரகசியம்  இதுதான்!!

0
என்னங்க  சொல்றீங்க.., கஜினி  படத்தில்  ஜோதிகாவா?? பின்னால்  இருக்கும்  பெரிய  ரகசியம்  இதுதான்!!

தமிழ் திரையுலகில் எக்கச்சக்க படங்கள் ரிலீஸ் ஆனாலும் மக்கள் மத்தியில் ஏதேனும் சில படங்கள் தான் ஹிட் அடித்து விடுகிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல கூடிய படமாக  இருப்பது கஜினி. இந்த படம் காதல் கலந்த ஒரு  வித்தியாசமான படமாக அமைந்தது. சூர்யா மற்றும் அசினின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

சஞ்சய் ராமசாமி  சூர்யா தான் என்ற உண்மையே தெரியாமல் அசின் இறந்தது தான் இந்த படத்தின் ஹைலைட். இப்படி இருக்க  இந்த படத்திற்கு முதலில் மிரட்டல் என்று தான் பெயர்  சூட்டியிருந்தனர்.
முருகதாஸ் இயக்கிய இந்த படத்திற்கு  முதலில்  அஜித்-ஜோதிகா தான் நடிக்க கமிட்டாகி இருந்தனர். அதன் பிறகு தான் சில காரணங்களுக்காக நடிகர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  மேலும்  கஜினி  என்றும்  பெயர்  மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here