தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

0

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 16) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 55
தக்காளி 22
பெரிய வெங்காயம் 26
பூண்டு 200
இஞ்சி 100
பீன்ஸ் 170
பீட்ரூட் 40
கேரட் 70
உருளைக்கிழங்கு 40
தேங்காய் 26
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே., டெபாசிட் தொகைக்கான வட்டி உயர்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here