தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை..!

0

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 26) ஈடன் கார்டன்ஸ்  மைதானத்தில் 42 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க கொல்கத்தா அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!

அதே போல முக்கிய வெற்றியை பெற வேண்டும் என பஞ்சாப் அணி தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ள நிலையில், அதில் கொல்கத்தா அணி 21 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை கொல்கத்தா அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here