கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பக்க விளைவுகள்., இந்த நோயால் பாதிப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின் மற்றும் கோவிட் ஷீல்ட் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் கோவிட் ஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட, 30 சதவீதத்துக்கும் மேலானோர்க்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தடுப்பூசி போட்டு, ஒரு வருடத்திற்கு பிறகு தோல் தொடர்பான கோளாறுகள், நரம்பு மண்டலக் கோளாறுகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக சுற்றுலா பயணிகளே., அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு வராதீர்கள்? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here