சரத்குமார் முதல் தாரத்திற்கும், வரலக்ஷ்மி கணவருக்கும் இப்படி ஒரு சம்மந்தம் இருக்கா?? முழு புகைப்படம் உள்ளே!!

0

போடா போடி, தாரைதப்பட்டை, விக்ரம் வேதா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகை வரலக்ஷ்மி. இவர் பிரபல நடிகரான சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இருக்க வரலக்ஷ்மிக்கு சமீபத்தில் தான் மும்பையை சேர்ந்த நிகோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றது.

கூடிய விரைவில் திருமணத்தை அறிவிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இப்படி இருக்க நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு வரலக்ஷ்மி தனது அம்மாவான சாயாவுடன் கொண்டாடியுள்ளார்.

அதனுடன் அவரது முதல் மகள் மற்றும் வரலக்ஷ்மியின் வருங்கால கணவர் உள்ளிட்டவரும் பங்கேற்றுள்ளனர். நிகோலய் சச்தேவ் வரலட்சுமியின் அம்மாவிற்கு, நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்து சொல்வது போன்று புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here