தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு அனுப்பி வைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தது. இதையடுத்து தமிழக அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், மே மாதத்திற்கு தேவையான 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு/ கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளுக்குரிய இ-ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதனால் நடப்பு (மே) மாதத்தில் நுகர்வோர்களுக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு தடையின்றி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (17.05.2024)., முழு விவரம் உள்ளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here