ரோகினியின் பிராடு தனத்தை ஜீவா மூலம் கண்டுபிடிக்கும் முத்து.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

0

சிறகடிக்க ஆசை சீரியல் இப்பொழுது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. கதையை சூடுபிடிக்க வைக்கும் விதமாக இப்பொழுது ஜீவாவை வேறு களத்தில் இறக்கியுள்ளனர். மனோஜ் மற்றும் ரோகினி சேர்ந்து ஜீவாவை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்த வேறு வழியில்லாமல் காசை கொடுத்து விட்டார் ஜீவா.

ஆனால் வீட்டில் உள்ளவர்களிடம் ரோகிணியின் அப்பா தான் பணத்தை கொடுத்தார் என்று பொய் சொல்ல இது முத்துவிற்கு கொஞ்சம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஜீவாவிற்காக முத்து வேறு என்ன என்று தெரியாமலே சாட்சி கையெழுத்து போட்டுள்ளார்.

எனவே ரோகினி இந்த விஷயத்தில் மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. முத்து ரோகினியின் எல்லா திருட்டு தனத்தையும் கண்டுபிடித்து வரும் நிலையில் அவரது உண்மையான முகத்தையும் வெளிக்காட்டுவார் என்பது உறுதி.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here