விஜயின் அடுத்த பட நடிகை இவர்தான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
விஜயின் அடுத்த பட நடிகை இவர்தான்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜூஸ் குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்.. குவியும் பாராட்டுகள்!!

அதாவது விஜயின் 69வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்த தகவலினால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here