கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?? வெளியான முக்கிய அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக். இவர் கடைசியாக நடித்த ஜப்பான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் மெய்யழகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம்  அமோக வரவேற்பை பெற்று அசத்தியது.

தமிழக மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு!!

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here