TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., இது இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்? மாஸ் அறிவிப்பு!!!

0
TNPSC 'குரூப் 1' தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., இது இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்? மாஸ் அறிவிப்பு!!!
TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி., இது இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம்? மாஸ் அறிவிப்பு!!!

தமிழக அரசின் துணை மாவட்ட ஆட்சியர் (DC) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்புவதற்கான ‘குரூப் 1’ தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு பிரிலிம்ஸ், மெயின்ஸ், நேர்காணல் என மூன்று நிலைகளாக நடைபெற இருப்பதால், வெற்றி பெறுவதற்கு சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் முக்கியம். அந்த வகையில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம். முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • குரூப் 1 தேர்வு பாடங்களில் திறமை படைத்த ஆசிரியர்களால் ஆன்லைன் லைவ் கோர்ஸ் நடத்தப்பட உள்ளது.
  • திட்டமிடப்பட்ட பயிற்சி, வாராந்திர தேர்வுகள் என பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயாராகி விடலாம்.
  • புக் மெட்டீரியல் மற்றும் Test Pack-ஐ இலவசமாக கொண்ட இந்த வகுப்புக்கு, ரூ.5,000 மட்டுமே பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • குரூப் 1 தேர்வில் வெற்றி பெற ஆர்வமுள்ளவர்கள், உடனடியாக கீழ்காணும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயிற்சியில் ஈடுபடலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here