வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீர் தீ விபத்து., இதுதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு!!!

0

டெல்லி ஐடிஒ பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் நான்காவது மாடியில் உள்ள ஏ/சி-யில் மின் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த பணியாளர்கள் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் 21 வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்..

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

இதன் காரணமாக பரவிய தீ கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மூலம் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை, அதிகாரிகள் சோதனையிட்டு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here