குக் வித் கோமாளியில் இருந்து விலகிய வெங்கட் பட்டின் மகள், மனைவியை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0

குக் குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் வெங்கட் பட். இப்பொழுது சில பிரச்சனைகள் காரணமாக இதிலிருந்து விலகிய நிலையில் சன் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

2 நாளா மன உளைச்சலில் இருக்கேன் - மனித நேயம் செத்து போச்சு! ஆதங்கப்பட்ட குக் வித் கோமாளி செஃப் பட்!! 

மேலும் பலரும் வெங்கட் பட்டிற்காக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதற்கு வெங்கட் பட்டும் ‘உண்மை ஒரு நாள் வெல்லும்’ என்று கமெண்ட் செய்திருந்தார். இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்றே தெரியாமல் இருக்கும் நிலையில் எப்படியும் குக் வித் கோமாளியின் டிஆர்பி ரேட்டிங் இதனால் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் வெங்கட் பட் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது. என்னடா இது எவளோ அழகான பொண்ணா?? அப்டியே வெங்கட் பட்டை உரிச்சு வச்சு இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ExamsDaily Whatsapp Channel – Join Now

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here