மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

0
மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது வரும் மே 14 ஆம் தேதி வேலூரில் உள்ள கங்கை அம்மன் திருக்கோவில் சிரசு திருவிழா நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மீண்டுமொரு நாய்க்கடி சம்பவம்., 100 வயது மூதாட்டி கடும் பாதிப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதனால் அவர்களின் பாதுகாப்பு கருதி வரும் மே 14 ஆம் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here