IPL 2024: CSK வெற்றி, குஜராத் தோல்வி.. முக்கிய கட்டத்தில் மாறிய புள்ளிப்பட்டியல்!!

0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை கொல்கத்தா, டெல்லி, குஜராத் மற்றும் பெங்களூர் அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 9 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் குஜராத் அணியை எதிர்த்து RCB அணியும், ஹைதராபாத் அணியை எதிர்த்து சென்னை அணியும் விளையாடினர்.

இந்த போட்டிகளின் முடிவில் சென்னை, RCB அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் ராய்ஸ் அணி, 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here