“THUG LIFE” திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியீடு.., அடுத்ததடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழுவினர்!!

0

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் தான் கமல்ஹாசன். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘THUG LIFE’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து நடிகை திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

TNPSC தேர்வர்களே., குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான புக் மெட்டீரியல்., அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது THUG LIFE படத்தில் இணையும் புதிய நடிகரின் அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த நடிகர் சிம்புவாக இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here