TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வில் வெற்றி பெற, இதுவும் முக்கியம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வில் வெற்றி பெற, இதுவும் முக்கியம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழக அரசின் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,244 காலிப் பணியிடங்களுக்கான ‘குரூப் 4’ தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன் எழுத்துத் தேர்வு, வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையிலும் கூட, Question Bank பயிற்சி இல்லாமல் பலரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் “EXAMSDAILY” நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • TNPSC குரூப் 4 தேர்வுக்கான வினா தொகுப்பை (Question Bank), ரூ.999 கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
  • குரூப் 4 பாடங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கொண்டு, தயாரிக்கப்பட்டுள்ளதால் பல உயர்தர குறிப்புகளும், ஷார்ட் கட்-களும் இடம்பெற்றுள்ளது.
  • இதனால் மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • இதில் சுமார் 10,000 வினாக்கள் இடம்பெற்றுள்ள 4 புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
  • வாங்கி பயன் பெற விரும்புபவர்கள், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here