Home செய்திகள் AGF vs IND எலிமினேட்டர்.. இந்தியாவின் வெற்றி நடை தொடருமா?? இன்று பலப்பரீட்சை!!

AGF vs IND எலிமினேட்டர்.. இந்தியாவின் வெற்றி நடை தொடருமா?? இன்று பலப்பரீட்சை!!

0
AGF vs IND எலிமினேட்டர்.. இந்தியாவின் வெற்றி நடை தொடருமா?? இன்று பலப்பரீட்சை!!

T20 உலக கோப்பை தொடர் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது. இத்தொடரில் இந்த இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை ஐசிசி தொடர்களில் சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்றதே இல்லை.


இது ஒரு பக்கம் இருந்தாலும்,  இது வரை நடந்த சர்வதேச T20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் , இந்திய அணிகள் 8 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் இந்தியா 7 முறை வென்றுள்ளது.  இவ்விரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று இரவு 8.00 மணிக்கு கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here