அம்மாடி.., TOXIC படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா.., ஆடிப்போன படக்குழுவினர்!!

0

கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யாஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். தற்போது இவர் கீத்து மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது TOXIC படத்தில் நடிகர் யாஷ்-க்கு அக்காவாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம்  பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். மேலும் இப்படத்தில் நடிக்க அவர் 20 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம். எனவே இப்படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு கம்மி தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here