என்னது., நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா? மாப்பிள்ளை இவர் தானா??

0
என்னது., நடிகை அனுஷ்காவுக்கு திருமணமா? மாப்பிள்ளை இவர் தானா??

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சை பெற்றவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி.  குறிப்பாக இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில் இவர் குறித்த சர்ச்சை தற்போது வரை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தாய்லாந்து ஓபன் 2024: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!!

இந்த நிலையில் இவர் குறித்த ஒரு முக்கிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஆதாவது கன்னட   திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் சினிமா வட்டாரங்களில் இத்தகவல் தீயாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here