TNPSC ‘குரூப் 2, 2ஏ,’ தேர்வில் வெற்றி பெறணுமா? Best-ஆன ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0
TNPSC குரூப் 2 2ஏ தேர்வில் வெற்றி பெறணுமா
TNPSC ‘குரூப் 2, 2ஏ,’ தேர்வில் வெற்றி பெறணுமா? Best-ஆன ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!
தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2,030 பணியிடங்களுக்கான ‘குரூப் 2, 2ஏ’ தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். பிரிலிம்ஸ், மெயின்ஸ் என இரு நிலைகளாக நடைபெற உள்ள இந்த தேர்வில், வெற்றி பெறுவதற்கு, சிறந்த ஆசிரியர்களின் பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், ஆன்லைன் கோர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில்,

  • குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கும்  ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேர்வர்களுக்கு  ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள், அப்போதே தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் படியும் கற்பிக்கப்படுகிறது.
  • மிக குறுகிய காலத்தில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
  • இலவசமாக புக் மெட்டீரியல் மற்றும் Test Pack வழங்கப்படுகிறது.
  • மற்ற நிறுவனங்களை காட்டிலும், மிக குறைந்த ரூ.5,000/- மட்டுமே பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சேர்ந்து பயனடைய விரும்புபவர்கள், கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here