தனுஷின் ராயன் படத்தின் முதல் பாடல் வெளியிடு.., இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

0
தனுஷின் ராயன் படத்தின் முதல் பாடல் வெளியிடு.., இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் குபேரா. இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் ஃபர்ஸ்ட்  சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. அதாவது “அடங்காத அசுரன்” என்ற  பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் அனைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை அடிக்கும் அளவிற்கு பாடகர் தனுஷ்  பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் ராயன் படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here