TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்?

0

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்பயிற்சி மூலம் குறுகிய காலத்தில் தேர்ச்சி பெறலாம்?

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம்,நிரப்பி வருகிறது. அந்த வகையில் 2,030 பணியிடங்களுக்கான ‘குரூப் 2, 2ஏ’ தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். இதில் பிரிலிம்ஸ், மெயின்ஸ் என இரு நிலைகளாக தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்ச்சி பெற சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், ஆன்லைன் லைவ் கோர்ஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

EXAMSDAILY நிறுவனத்தின் பயிற்சி வகுப்பில்,

  • TNPSC குரூப் 2, 2ஏ தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு, தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படி கற்பித்தல் வழங்கப்படுகிறது.
  • பாடத்திட்டங்கள் மீதான குழப்பங்கள், அப்போதே தீர்க்கப்படுவதோடு, தேர்வர்களை மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராக்கி விடுகின்றனர்.
  • ஒரு முறை நடத்தப்படும் ஆன்லைன் வீடியோ தொகுப்பை, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மிக குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது மட்டுமல்லாமல் Test Pack மற்றும் Book Materials முற்றிலும் இலவசமாக வழங்குகின்றனர்.
  • சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here