தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., அரசாணை வெளியீடு!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ‘100 நாள் வேலைவாய்ப்பு’ திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதில் குளம், ஓடை, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

அதன்படி இத்திட்டத்திற்கு 2024-25 ஆம் ஆண்டில் ரூ.1,229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த உயர்த்தப்பட்ட ஊதியம் 2024 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here