2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

0
2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!
2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான ‘குரூப் 2, 2ஏ’ தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. 2,030 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்க உள்ளதால், தேர்வுக்கு இப்போதே தயாராவது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பை, “EXAMSDAILY” நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது,

  • TNPSC  குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கொண்டு புக் மெட்டீரியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற நிறுவனங்களை விட, மிக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்டாலும், பாடத்திட்டங்களின் உட்பிரிவு வரை வினா-விடைகள் எளிதில் புரிந்து கொள்ளும்படி அமையப்பெற்றுள்ளது.
  • பல்வேறு உயர்தர குறிப்புகளும், ஷார்ட் கட்-களும் இடம்பெற்றுள்ளதால் தேர்வர்கள் சுலபமாக தேர்வில் வெற்றி பெற வழி வகுக்கிறது.
  • வாங்கி பயன்பெற ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here