தமிழக சுற்றுலா பயணிகளே., அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு வராதீர்கள்? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
தமிழக சுற்றுலா பயணிகளே., அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு வராதீர்கள்? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், மலர் கண்காட்சி நடைபெறுவதாலும் அனுதினமும் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு, வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மக்களே குட் நியூஸ்.., விடுமுறை குறித்து வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

இதன் காரணமாக நாளை (மே 18) முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு, சுற்றுலா பயணிகள் யாரும், நீலகிரிக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் இந்த நாட்களில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தால், அதனை ஒத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here