வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் பூண்டி அடிவாரத்தில் தொடங்கும் இந்த மலையேற்றத்தில், சுமார் 5.5 கி.மீ. (தோராயமாக 5 மணி நேர பயணம்) தொலைவுக்கு பிறகு 7வது மலையில் உள்ள சுயம்புலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

16 வயது சிறுவன் உயிரிழப்பு எதிரொலி.. வனத்துறை வசம் மாறும் குற்றால அருவிகள்?? வெளியான முக்கிய தகவல்!!

இந்த சூழலில் கடந்த சில தினங்களாக வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், பக்தர்கள் செல்லும் பாதைகள் சிதலமடைந்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here