அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., அரசாணை வெளியீடு!!!

மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக ஏற்கனவே 2 முறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ரூபாய் 30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here