SSC, Railway, Bank ஆகிய தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த பயிற்சி இருந்தா போதும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு துறைகளில் பணிபுரியவே, பெரிதும் விரும்புகின்றனர். இதற்கேற்ப மத்திய மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டி தேர்வு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, பாடத்திட்ட படிப்புடன், சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY”நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,

  • SSC, Railway, Bank ஆகிய தேர்வுக்கான பாடத்திட்டங்களில் திறமை படைத்த ஆசிரியர்களை கொண்டு, ‘ஆன்லைன் லைவ் கோர்ஸ்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • பாடத்திட்டங்களின் உட்பிரிவு வரை பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், தேர்வர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், அப்போதே தீர்க்கப்படும்.
  • படிப்பதற்கான கால அட்டவணை, வாரந்தோறும் Test என பல பயிற்சிகள் வழங்கப்படுவதால், தேர்வுக்கு முன்னதாகவே தயாராகி விடலாம்.
  • கூடுதலாக Book Materials, Test Pack இலவசமாக கிடைக்கும்.
  • சேர்ந்து பயன்பெற ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here