மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி கடந்த மாதம் முதல் வீட்டு மற்றும் வணிக உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே வந்தது.

அரசு பள்ளிகளில் 3.27 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கை..பள்ளிக்கல்வித்துறை  அறிவிப்பு!!

ஆனால் மே 1ம் தேதி சிலிண்டர் விலை அதிரடியாக குறைய வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. இது தவிர ஜிஎஸ்டி வரியும் வரையும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இன்னும் பயனுள்ள பல அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here