அடேங்கப்பா.,  ரத்னம் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கம்பாக் கொடுத்த விஷால்!!

0
அடேங்கப்பா.,  ரத்னம் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கம்பாக் கொடுத்த விஷால்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் ரத்னம். பெரிய எதிர்பார்ப்பில் பல தடைகளை உடைத்து ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருவது மட்டுமன்றி நல்ல வசூலையும் அள்ளி வருகிறது.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., பணிநிரவல் கலந்தாய்வு குறித்த அப்டேட்? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!!!

மேலும் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்த இப்படத்தின் முதல் நாள் வசூல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, நேற்று வெளியான ரத்னம் படத்தின் முதல் நாள் உலக அளவில் ரூ. 3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது விஷால் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என்று பலரும் கூறி வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here