தமிழக மின் நுகர்வோர்களே., புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை., மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீடுகளில் ஏ/சி. Fan உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய TNEB திட்டமிட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளே., ஊட்டிக்கு செல்லும் இந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை., வெளியான முக்கிய தகவல்!!!

இந்நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின் தேவை, புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மின் உற்பத்திக் கழகம் அறிவித்துள்ளது. அதாவது நேற்று (மே 2) மட்டும் 20,830 மெகாவாட்டாக  மின் பயன்பாடு இருந்துள்ளது. இதற்கு முன்னதாக 20,701 மெகாவாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here