Saturday, September 30, 2023

செய்திகள்

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்…, இப்போ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் கேஸ் சிலிண்டரின் விலையை அரசே நிர்ணயம் செய்து வருகிறது. ஆனால், இந்த மாதத்தில் மத்திய பிரதேசம், கோவா உள்ளிட்ட சில மாநில அரசுகள் மானிய விலைக்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரை வழங்குவதாக...

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம்., இந்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்பு ஆகிய தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை பிரதமர் மோடி அரசு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் பணியாளர்கள், வாக்கு இயந்திரம் என வீண் செலவுகள் உண்டாகும் என எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து...

தமிழகத்தில் 2,000 புதிய பேருந்துகள்., அமைச்சரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப போக்குவரத்துகளில் பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பண்டிகை, வார இறுதி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றனர். Enewz Tamil...

16 வயதுக்கு மேல் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் குற்றம்? மத்திய சட்ட ஆணையம் அதிரடி பதில்!!!

இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், நீதிமன்றங்களில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சில வழக்குகள் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் குற்றம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் வயதை 18ல் இருந்து குறைக்க நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. Enewz...

தமிழகத்தில் அக்டோபர் மாத மகளிர் உரிமை தொகை…, இந்த தேதியில் தான் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் "கலைஞர் மகளிர் உரிமை" திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன் பெற, 1 கோடியே 63 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில், 1 கோடி 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர்...

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

கடந்த சில வாரங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், நீர் நிலையங்களில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்று வேக...

TNPSC “குரூப் 1” தேர்வர்களா நீங்கள்? அப்போ உடனே அப்ளை பண்ணுங்க., ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப ஆண்டுதோறும் "குரூப் 1" போட்டி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 32 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குறைந்த பணியிடங்களுக்கான இந்த தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இதனால் தகுந்த பயிற்சிகளை பெற்றவர்கள் மட்டுமே "குரூப் 1"...

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(30.09.2023) – முழு விவரம் உள்ளே!!

பெண்களின் வாழ்வில், முக்கியமான அங்கம் வகிக்கும் பொருட்களில் ஒன்று தான் ஆபரண தங்கம். இந்த தங்கம் ஆடம்பரத்திற்காக மட்டுமல்லாமல் சிலர் சேமிப்பாகவும் கருதி வருகின்றனர். இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் முக்கிய ஒன்றாக இருக்கும் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த விலை மாற்றம் சர்வதேச...

ரேஷன் அட்டைதாரர்களே.,இத செய்யலேன்னா கட்டாயம் ரத்து? இன்றை கடைசி நாள்!!!

அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு இந்திய குடிமகன் என்ற அடையாள சான்றான, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அத்தியாவசியமானதாக உள்ளது. இதனால் அரசானது ரேஷன் கார்டுடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதற்கு கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை முதலில் அரசு வழங்கியது. Enewz...

ரூ.2,000 நோட்டு கடைசி நாள்., தொடர் விடுமுறை காரணமாக காலக்கெடு நீட்டிப்பா? ரிசர்வ் வங்கி பதில்!!!

நாடு முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி, கடந்த மே மாதம் அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள நோட்டுகளை அனைத்து வங்கிகளிலும் கொடுத்து செல்லத்தக்க நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது. அதன்படி இம்மாத (செப்டம்பர்) தொடக்கத்தில் 93 சதவீதம்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் பட்டாசு விற்பனை உரிமத்திற்கான விண்ணப்பம்., ஆன்லைனில் மட்டுமே., மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!!!

இந்தியாவில் கலாச்சார பண்டிகையான "தீபாவளி" வருகிற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடை உரிமையாளர்கள் பட்டாசு விற்பனையை...
- Advertisement -