தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!

0
தீவிரமாகும் IPL களம்.. இன்று கொல்கத்தா - டெல்லி அணிகள் பலப்பரீட்சை..!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் நடப்பு தொடரில் ஒரு முறை மோதி உள்ளன. அதில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.

தமிழக பள்ளி மாணவர்களே.., இந்த இலவச பொருள் வழங்குவதற்கான சிறப்பு செய்தி!!

இந்த நிலையில் டெல்லி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது கடைசி இரு போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது. ஆனால்  டெல்லி அணி 2 தொடர் வெற்றிகளுடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் இன்று (ஏப்ரல் 29) இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அரங்கேற உள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here