சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி நடிக்க இருக்கும் கூலி படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறாராம்.  மேலும் ரஜினிகாந்துடன் சேர்ந்து ரன்வீர் சிங்கும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம்., இந்த லிங்கில் பெறலாம்? மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here