பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் பாக்கணுமா? இத செஞ்சா போதும்? முழு விவரம் உள்ளே!!!

0

இந்தியாவில் வங்கி உள்ளிட்ட இடங்களில் பர்சனல், ஹோம் போன்ற லோன்கள் பெறுவதற்கு சிபில் (CIBIL) மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பின், லோன் கிடைக்காமல் போகக்கூட வாய்ப்புள்ளது. இப்போது பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் எப்படி? செக் செய்வது என்பதை பார்ப்போம்.

அதன்படி,

  • அதிகாரப்பூர்வ சிபில் வெப்சைட்டுக்கு செண்ரடு ‘பர்சனல் சிபில் ஸ்கோர்’ என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் ‘கெட் யுவர் ஃப்ரீ சிபில் ஸ்கோர்’ என்பதை கிளிக் செய்து,  விவரங்களை நிரப்ப வேண்டும்.
  • பான் கார்டு இல்லாவிட்டால் வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், போன்ற ஆவணங்களின் எண்ணை உள்ளிட வேண்டும்.
  • விவரங்களை பூர்த்தி செய்த பின் OTP வெரிஃபிகேஷன் முடித்து சிபில் ஸ்கோர் காண்பிக்கப்படும்.

Enewz Tamil WhatsApp Channel 

பள்ளி, கல்லூரி மாணவர்களே., ஆன்லைன் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பியுங்கள்? மத்திய அரசு அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here