பள்ளி, கல்லூரி மாணவர்களே., ஆன்லைன் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பியுங்கள்? மத்திய அரசு அறிவிப்பு!!!

0

ஏழை எளிய மாணவர்களின் உயர் படிப்புக்காக பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் கல்வி கடன் பெறுவதற்காக வங்கிகளுக்கு அலையாமல் ஆன்லைன் மூலம் பெறுவதற்கான வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களின் வட்டி விகிதங்களை செக் செய்து விண்ணப்பிக்கலாம்.

IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா மும்பை?? SRH அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

பின்னர் விண்ணப்பங்களை ஆய்வு குழு பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட வங்கி நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்யும். அதன்மூலம் கல்வி கடனை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here